விஜய்யின் சாதனையை முறியடித்த ரஜினி..

நடிகர் ரஜினி நடித்து வரும் பொங்களுக்கு வெளியாகவுள்ள படம் தான் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. ரஜினி டப்பிங் பணியை சமீபத்தில் முடித்ததாகவும், தற்போது படத்தில் நடித்த மற்ற நடிகர்களின் டப்பிங் பணிகள் செய்து வருகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. மேலும் அனிருத்தின் பின்னணி இசை பணிகள் நடந்து வருகிறதாம். பாடல்கள் அனைத்தும் முடிந்த நிலையில் 27 நவம்பர் 5 மணிக்கு தர்பார் படத்தின் சிங்கிள் “சும்மா … Continue reading விஜய்யின் சாதனையை முறியடித்த ரஜினி..